75வது சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழா நிகழ்ச்சிகள்






புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் இந்திய 75வது சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவை கொண்டாடும் விதமாக இந்திய தேசியக்கொடிகள் ஏற்றும் நிகழ்வு 13.08.2022 இன்று நச்சாந்துப்பட்டி கிராமத்தில் நடைப்பெற்றது.