75வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு “சுதந்திர திருநாள் அமுத பெருவிழா” கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி), நுண்ணுயிரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பாக “அறிவியல் கண்காட்சி - மாதிரி படைப்புகள்” நுண்ணுயிரியல் துறை மாணவர்களால் நடத்தப்பட்டது.