உலக இரத்ததான நாளை (ஜீன்-14) முன்னிட்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேல் அவர்களின் ஆலோசனைப் படியும் புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் 26.06.2023 இன்று நடைபெற்றது.