“A New Philosophy of Nature” - Department of Physics






புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), இயற்பியல் துறை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை (14.02.2020) ஏற்பாடு செய்தது. அதில் Dr. என். ஆதவன், இணை பேராசிரியர், இயற்பியல் துறைத் தலைவர், H.H. The Raja’s College – ல் இருந்து சிறப்பு பேச்சாளராகப் பங்கேற்றார்.

Dr. ஆதவன் அவர்கள் “A New Philosophy of Nature” என்ற தலைப்பில் தனது சொற்பொழிவை அரங்கேற்றினார். அவர் Quantum இயக்கவியலின் அடிப்படைக் கருத்தையும், Newtonian, Lagrangian மற்றும் Hamiltonian போன்ற Quantum இயக்கவியலின் அடிப்படை நடைமுறையினைப் பற்றியும் விளக்கினார். பொருள் அலைகளின் இரட்டை தன்மை மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் அதன் பயன்பாடு ஆகியவற்றை அவர் வழங்கினார்.

Dr.M.K.Murali அவர்கள், இயற்பியல் துறைத் தலைவர், இச்சொற்பொழிவிற்கு தலைமை தாங்கினார். Ms. Bhavani இளங்கலை மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி வரவேற்புரை வழங்கினார், மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவன் மணிகன்டன் நன்றி உரையாற்றினார்.