Alumni Meet - Department of IT






புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி), தகவல் தொழில் நுட்பவியல் துறை முன்னால் மாணவர்கள் கூட்டம் 08.01.2023 இன்று நடைபெற்றது. இதில் 55 முன்னால் மாணவர்கள் கலந்துக் கொண்டு தங்கள் கருத்துக்களை வழங்கினர்.

கணினி செயல் திட்டம், தற்பொழுது வேலை வாய்ப்புக்கு எந்த மென்பொருள்கள் அவசியம் என்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். இதில் 55 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தகவல் தொழில் நுட்பவியல் துறை ; தலைவர் முனைவர் இரா.மணிமாறன் தலைமை தாங்கினார். முன்னதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை உதவி போராசியர் திருமதி சீதரலெட்சுமி வரவேற்க தகவல் தொழில்நுட்பவியல் துறைத் போராசியர் முனைவர் வாசுகி நன்றி கூறினார்.