Alumni Meet - Microbiology






முன்னால் மாணவர் சங்கத்தின் சார்பில் துறைக்கான உபகரணங்கள் மற்றும் மேம்பாட்டுக்காக 50 ஆயிரம் ரூபாய் காசோலையை துறை தலைவரிடம் வழங்கினர். இந்நிகழ்வின் போது துறை பேராசிரியர்கள் அனைவரும் உடன் இருந்தனர்.