தமிழ் துறையின் கலை அருவி இலக்கிய பேரவை சார்பாக இணையதிற்கோர் பாலம் அமைப்போம் என்ற தலைப்பின் கீழ் கணினித் தமிழ் பயிலரங்கம் 1.02.2023,02.02.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.