MOU - Chemistry






வேதியியல்துறை மற்றும் நாகப்பட்டினம் கலிலியோவாசன் நீர்நிலை பெட்ரோலியம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் விழா மற்றும் மாணாக்கர்களுக்கான ஒரு நாள் தொழிலகபயிற்சி வகுப்பானது நடைபெற்றது.